கல்யாணம் இப்போ வேணாமே Pls
![](https://eluthu.com/images/loading.gif)
மஞ்ச கயித்துல,
கொஞ்சமா தொங்குற தங்கம் கூட
உன் நெஞ்ச கீறுமேனுதான்....
இன்ன வரைக்கும் தாலி கட்டாம
என் நெஞ்சில சுமக்குறேன்டி
- உன்ன
Mind voice ( கல்யாணத்த தள்ளி போட
எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு )
மஞ்ச கயித்துல,
கொஞ்சமா தொங்குற தங்கம் கூட
உன் நெஞ்ச கீறுமேனுதான்....
இன்ன வரைக்கும் தாலி கட்டாம
என் நெஞ்சில சுமக்குறேன்டி
- உன்ன
Mind voice ( கல்யாணத்த தள்ளி போட
எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு )