உயிரே

உயிரே

நண்பன்
உறவுகள்
உடைமைகள்
உரிமைகள்
எது உன்னை
விட்டுச் சென்றாலும்
அனுமதியின்றி
செல்லாதது
உயிர்...

எழுதியவர் : செல்வமணி. G (21-Oct-18, 7:25 pm)
சேர்த்தது : Selvamani
Tanglish : uyire
பார்வை : 612

மேலே