உன் பணம் உதவாது

தித்திக்கும் தமிழேன்றும் திகட்டாது
தீச்சொல் நல்லவரை நெருங்காது
வட்டி விடும் வாழ்க்கை வாழாது
இறந்த உயிருக்கு உன் பணம் உதவாது

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (23-Oct-18, 10:35 am)
Tanglish : un panam uthavaathu
பார்வை : 245

மேலே