பல்லவன் பல்லவி பாடும் கல்லில் எழுதிய கற்சிலை நீ
பல்லவன் பல்லவி பாடும் கல்லில் எழுதிய கற்சிலை நீ
சில்லலென்ற கடற்காற்றில் சீரிளமை குன்றாமல் நிற்கிறாய் நீ
கல்லிலே சிலை வடித்தான் உன்னெழிலை பல்லவச் சிற்பி
சொல்லிலே நான் வடித்தேன் சிரித்துவாழ் என்றும் நீ !