வெத்தலையில் வாய்சிவக்க பொத்தி அணைய உடல் துடிக்கும்

வெத்தலையில் வாய்சிவக்க பொத்தி அணைய உடல் துடிக்கும்
**********************************************************************************************

சுத்தமற்ற மனிதமனம் பித்தங்கொண்ட மறுநிமிடம்
சத்தமின்றி பெண்தேடும் உணர்ச்சிதனை வெளியேற்ற !
வெத்தலையில் வாய்சிவக்க பொத்தி அணைக்க உடல்துடிக்கும் !
சத்தளைந்து பிரிந்தநீரில் குளித்தலைந்து பெண்சுகிக்கும்!
வித்தையொன்று நிறைவேற தத்தையொன்று மார்பிடிக்கும் ! !

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Oct-18, 8:21 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 67

மேலே