பனி

~~~~*பனி*~~~~~~
🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶
கொட்டும் மழை பார்த்த
வெண் பனி
தானும் அதுவாய் நினைத்து
கொட்டோ கொட்டெனக்
கொட்டுது
பார்வை மறைத்துப்
பெய்தாலும்
*பனி* என்றும்
*மழை* ஆகா...
க.செல்வராசு..
🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨