வயலின்

வாசிப்பின்றி
உன் வயலின்.
மீட்டு நீ.
இசையாகிறேன்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (24-Oct-18, 10:13 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 71

மேலே