சில மனிதனின் தெய்வ குணம்
பல்லில் நஞ்சுண்டு
```நாகம் எனக்கண்டு
``````அஞ்சி அடிப்பது மனிதகுணமே...
பாவம் ஜீவனென்று
```விலகி வணங்கிநின்று
``````துஞ்சி செல்வது தெய்வகுணமே...
பல்லில் நஞ்சுண்டு
```நாகம் எனக்கண்டு
``````அஞ்சி அடிப்பது மனிதகுணமே...
பாவம் ஜீவனென்று
```விலகி வணங்கிநின்று
``````துஞ்சி செல்வது தெய்வகுணமே...