தேன்துளிக் கனவு

பிரியம் என்பது
செடி வேறு
பூக்கள் வேறுவேறென
துருவங்களானபின்
இற்று வீழ்கிறது
வண்ணத்துப் பூச்சியின்
கனவில்
பசி குறித்து
நிழலாடிய
ஒரு துளித் தேன் ...

முகிலன்

எழுதியவர் : முகிலன் (30-Oct-18, 5:35 am)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 94

மேலே