தெரியாமல்

வெடியின் வெளிச்சத்திலும்
மறைந்தே இருக்கிறது-
தொழிலாளர் வறுமை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Oct-18, 7:03 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : theriyaamal
பார்வை : 96

மேலே