நான் தனியே…

நான் தனியே…

என் ஒற்றை நிலா
உலகத்தில்…
ஒளியை மறைக்கும்
கறுமேகக் கூட்டம்…
ஒரு மலைமுகடு…
பறந்து செல்லும்
ஆன்மா…

மற்றும்
நான்…

தனியே…

எழுதியவர் : அருள்.M.வர்மன் (30-Oct-18, 9:18 pm)
சேர்த்தது : அருள்Mவர்மன்
பார்வை : 181

மேலே