அத்தை வைத்த மஞ்சள் வர்ண மோர்-குழம்பு

ஒரு
வாய்ப் பருக்கையிலேயே
ஹப்பாடி…
வயிறு-ஃபுல்
என
கள்ளவிழிப்
பார்வையில்
நீ
சொல்லும்போதே தெரிந்தது
உன்
அத்தை வைத்த
மஞ்சள் வர்ண
மோர்-குழம்பின்
மகத்துவம்!

எழுதியவர் : அருள்.M.வர்மன் (1-Nov-18, 12:57 pm)
சேர்த்தது : அருள்Mவர்மன்
பார்வை : 95

மேலே