பெண்ணே பெண்ணே

வான் முகிலும் உனை காண்கையிலே
ஆண்.முகிலானதோ பெண்ணே
நீ நடக்கும் சிறு பாதையெல்லாம்
பன் னீர் தெளிப்பதேன் கண்ணே . .....

அந்த வானவரும் இந்த வையவரும்
பெண்ணை காண்கையிலே
பெருங்காதேலோடு
பேரானந்தம் அடைவதேன் கண்ணே.....

பித்தமும் ஏறி சிந்தனை மாறி
உள்ளமும் தேடுது உனையே
உன்னிலை மாற்றி உள்ளமும் மாறி
சேர வருவாயோ சிலையே

எழுதியவர் : நன்னாடன் (3-Nov-18, 4:06 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : penne penne
பார்வை : 354

மேலே