கோபுர வாசலில் சில புறாக்கள்
கோபுர வாசலில் சில புறாக்கள்
நிலை நிலையாகப் பறந்து உயர்ந்து
கோபுரக் கலசத்தை அடைகின்றன !
கோபுரம் கோபுரமாக தரிசித்து
கோவில் கோவிலாக அலைந்து திரிந்து
இன்னும் எந்த நிலையையும் அடையவில்லை நாம் !
கோபுர வாசலில் சில புறாக்கள்
நிலை நிலையாகப் பறந்து உயர்ந்து
கோபுரக் கலசத்தை அடைகின்றன !
கோபுரம் கோபுரமாக தரிசித்து
கோவில் கோவிலாக அலைந்து திரிந்து
இன்னும் எந்த நிலையையும் அடையவில்லை நாம் !