அவள் ஒரு ஓவியம்

அவள் ஒரு ஓவியம்
ரவிவர்மா எழுத மறந்த ஓவியம்
வறுமை அந்த ஓவியத்தை அழித்துக்கொண்டிருக்கிறது !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Nov-18, 8:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : aval oru oviyam
பார்வை : 673

மேலே