அவள் அழகா தமிழ் அழகா

என்னவள்......
அவள் அழகை வர்ணிக்க
முயற்சிக்கிறேன்
பூமியில் உள்ள உவமை
எதுவும் ஈடாகவில்லை
....
ஓ இதற்குத்தான்
தமிழில் இல்பொருள் உவமை அணி உள்ளதோ?
இப்போது புரிகிறது
தமிழே நீ என்னவளை விட அழகு!...

எழுதியவர் : கீர்த்தி (9-Nov-18, 9:33 pm)
Tanglish : aval alagu
பார்வை : 1534

மேலே