உணவே

உயிரோடு உரசிடுவாய்...
உடலாக்க விரசிடுவாய்...
வேறெண்ணம் கடசிடுவாய்...
வாழ்க்கையின் உருசாவாய்...
உணவே...😘😘😘

எழுதியவர் : ஹாருன் பாஷா (9-Nov-18, 10:58 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 33

மேலே