முத்தம் தந்த முழுநிலவே

முத்தம் தந்த முழுநிலவே ...
என் மூச்சை திருடி போகின்றாய் ...
மூன்று கடலாய் ஒன்று சேர்ந்து ...
என் மூச்சாய் நீயும் சேர்கின்றாய் ...
காற்றில் அசையும் மரம் போல் ...
உன் மொழி கேட்டு நான் அடைகிறேன் ...
யாரும் இல்லா தனி அறையில்...
உன்னை பற்றி நினைக்கிறேன் ...

எழுதியவர் : M. Santhakumar . (10-Nov-18, 6:45 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 296

மேலே