தாமதம் மாய் நையாண்டி மேளம் 2

தாமதம் மாய்


உயிரானவரைப் பார்க்க -
நேரம் கிடைக்கவில்லை

நேரம் கிடைத்த போது -
உயிர் இல்லை


உடம்புக்கு முடியாதவர் -
போக முடியவில்லை

போக முடிந்த போது -
உடம்புக்கு முடிந்துவிட்டது


மரணப்போராட்டம் -
தொலை தூரப் பயணம்

ஊர் வந்து விட்டது
உயிர் போய் விட்டது

எழுதியவர் : Dr A S KANDHAN (15-Nov-18, 1:53 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 55

மேலே