ரெண்டாங்கெட்டான் நிலை
இது என்ன போகும் இடம் தெரியா நிலை,
கொஞ்சம் வீட்டுக்குள்ளே, , கொஞ்சம் வெளியே,
தலைகாட்டி, உள்ளே இழுத்துக்கொள்ளும்
ஆமையைப் போல்