பண்பிலாப்பெண்

படம்விரித்தாடுகையில் நாகமும் அழகே
அழகுமட்டும் இருந்து பண்பில்லா பெண்ணும்
அரவம்போல், அழகில் மயங்கி அவளை நாட
அரவத்து நஞ்சுபோல், அவள் தீய எண்ணம்
நாடியவர்க்கு அழிவு தருமே.
,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Nov-18, 4:32 pm)
பார்வை : 70

மேலே