ஆன்லைன் காதல்
ஸ்மார்ட் போன் பெண்ணே !
உன்னை பார்த்த பின்னே !
எந்தன் கண்ணில் பிரைட்னஸ் ஃபுல் ஆனதே !
சார்ஜ் குறையா ஹார்ட்டுடன் !
நான் உன்னில் நிறைய பார்க்கிறேன் !
நீயும் என்னை ப்ளீஸ் அல்லோவ் பண்ணிடு !
உன் நம்பர் என்ன சொல்லு !
கூட செல்ஃபி எடுக்க நில்லு !
நீயும் தள்ளி தள்ளி போனால் !
நானும் சிக்னல் இல்லாமல் போயிடுவேன் !
காதல் செய்ய காலம் தந்த கருவி !
இருக்கு ...
அச்சம் எதற்கு !
தூக்கிப் போடு !
நாமும் கொஞ்சம் தூரம் செல்லலாம் !
ஃபேஸ்புக்கில் ஃபேஸ் பார்த்து !
வாட்ஸ்அப்பில் வாய்ஸ் கேட்டு !
ஆன்லைன் லைஃப் ஆரம்பிப்போம் !
வா ! வா ! வா !....
நீ சாப்பாடு செய்ய வேண்டாம் - ஆன்லைனில் ஸ்விக்கி இருக்கு !
நீ வரதட்சணை கொடுக்க வேண்டாம் - ஆன்லைனில் அமெசான் இருக்கு !
தேவையெலலாம் டேட்டாக்கள் தான் !
அதற்கும் ஜியோ சிம் இருக்கு !
நீ வந்தா போதும் !
காதல் தந்தா போதும் !
இணையத்தால் இதயம் இணைந்திடுவோம் !
டேட்டாக்கள் குறையாமல் டே - டூ - டே பேசிடுவோம் !
வா ! வா ! வா !...