Vendum varam
இடையோடு விளையாடும்
சேயாக வேண்டும்....
உடலோடு ஒன்றான
உயிராக வேண்டும்...
காதோடு உரையாடும்
தென்றலாக வேண்டும்...
கண்மணியின் கண்ணுக்கு
இமையாக வேண்டும்....
எண்ணமெல்லாம் நானாக வேண்டும்....!!!!❤❤❤
வாழ்க்கையெல்லாம் வண்ணமாக
வேண்டும்....!!❤❤❤❤