காதல்காதல்

கடல் மீனுக்கு விண்மீன் மீது காதல்
கங்கைக்குக் கடல் மீது காதல்
காற்றுக்கு கார்மேகத்தின் மீது காதல்
மழைக்கு மண் மீது காதல்
மண்ணுக்கு மனிதன் மீது காதல்
மனிதனுக்கு மண் மீது காதல்
காலம் உள்ள வரை எங்கும் தொடரும் காதல்....
--கயல்

எழுதியவர் : kayal (16-Nov-18, 4:46 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 238

மேலே