நஞ்சுக்கு அவன் நாமமே நஞ்சு

நஞ்சுக்கு அவன் நாமமே நஞ்சு
************************************************************
அஞ்சியவர்க் கெல்லாம் அபயம் அளித்தருளும்
நஞ்சுண்டு காத்தஎன் நாயகனே -- வஞ்சமாம்
நஞ்சுள்ள நெஞ்சினன் அஞ்சிடேன் என்நெஞ்சின்
நஞ்சுக்கு அவன்நாமமே நஞ்சாம்

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Nov-18, 4:17 pm)
பார்வை : 51

மேலே