அவள்
மயக்கும் கண்ணால் எனைப் பார்த்தாள்
அவள் கண்ணாளனாகிவிட்டேன் நான்
என் கண்ணிற்குள் என் கண்மணியானாள் அவள்.