பருவ நிலை

மழை மேனி மீது வெயில் இதழ் பட்டால்
வானவில் வராமல் இருந்திடுமோ?
பருவ ஆணின் கண்ணிற்குள்ளே அழகு
பெண்ணின் நிழல் பட்டால்
‌‌ காதல் வராமல் இருந்திடுமோ?

- பருவ நிலை

எழுதியவர் : அனாஸ் @ Annas Thahirulla (22-Nov-18, 12:04 pm)
சேர்த்தது : ANNAS
Tanglish : paruva nilai
பார்வை : 103

மேலே