யாரைத்தான் கையேந்துவது

கடல்தனைக்
கையேந்தினோம்
வலைகூட
மிஞ்சவில்லை…

வயல்தனை
கையேந்தினோம்
இலைகூட
மிச்சமில்லை…

யாரைத்தான்
கையேந்துவது?

”அடுத்தவேளை
கஞ்சிக்கு???”

எழுதியவர் : அருள்.M.வர்மன் (27-Nov-18, 8:42 pm)
சேர்த்தது : அருள்Mவர்மன்
பார்வை : 120

மேலே