கைக்கூ

பாசத்துடன் ஓடி வரும் பிள்ளை
ஆசையுடன் அள்ளிஅணைக்கும் அன்னை
என்னே/ பாசம், இயற்கையின் நேசம்

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Nov-18, 9:25 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 136

மேலே