மா --- நையாண்டி மேளம் 2

மா

அன்னை கண்ணில்
வழியும் கண்ணீர் ;

பிள்ளை வாயில்
வழியும் சிரிப்பு --

மனம் குன்றிய
மா மழலை


********

எழுதியவர் : Dr A S KANDHAN (29-Nov-18, 12:49 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 98

மேலே