கவனமாக போ

என்னை பிரிந்து
போகிறவளே,
கவனமாக போ!

நொருங்கிக்கிடக்கும்
என் இதயச்சில்லில்
பட்டுவிடப்போகிறது
உன் பாதம்!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (28-Nov-18, 5:46 pm)
பார்வை : 559

மேலே