புகுந்த வீடு
மாமியார் : மருமகளே வலதுகாலை எடுத்துவச்சி உள்ளெ   வா மா .......
  மருமகள் : எடது கால எடுத்துவச்சி வந்தா கொரஞ்ஜா  போவும் !
  மாமியார் : அதுக்கில்ல .....
  மருமகள் : அப்படியே நில்லுங்க...நொண்டி அடிச்சி உள்ளே வரேன் ..சந்தோசமா .......
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மாமியார் : மருமகளே ......பையன்  இனிமே மாத சம்பளத்த  உங்கிட்ட கொடுக்க போரானா ....
 மருமகள் : ஆமா....அவரு தான் சொன்னாரு ..சின்ன வயசலே நீங்க அடிக்கடி தாயிக்கு பின் தாரமின்னு !
                      அப்பரம்....தாய் சொல்லை தட்டாதேண்னு சொல்லிவெச்சிடீங்கலே !
 
                    

 
                                