காலேஜ்
வகுப்பு ஆசிரியர் : ஏன் நீங்க மூனு பேரும் வருசா வருச இதே கிலாசில ரிபீட் பண்றீங்க்....
மூன்று மாணவர்கள் : இந்த கிலாசுக்கு மட்டு தான் புதுசு புதுசா லேடி டீச்சர் வற்றாங்க .... சார் !
______________________________________________________________________________________________
வகுப்பு ஆசிரியர் : விட்டல் ....மூனு செமச்டர்லயும் நீ லிட்டல் கூட முன்னேரலிய ....
விட்டல் : சார் செகன் செமச்டர்ல கடைசிக்கி ரெண்டாவதா வந்த நானு கடசி செமச்டர்ல
எவ்வளவு கச்ச பட்டு கடைசியா வந்திருக்கன் ....