காதல்

மண்ணில் பூத்த ஓவியமே!
என் மனதை தொட்ட காவியமே!
உன்னை காண என் கண்கள் தேடுதடி!
கண்ட உடன் வரும் வார்த்தை தடுமாருதடி!
கண்களால் பேசிய பதுமையே!
என் கரங்களால் பிடிப்பேன் உன்னையே!

எழுதியவர் : (3-Dec-18, 9:27 pm)
சேர்த்தது : மோகன்
Tanglish : kaadhal
பார்வை : 162

மேலே