காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிஞர் ஆகிறேன் உன்னை கண்ட நேரத்தில்!
கலங்கி நிற்கிறேன் உன்னை காணாத பொழுதினில்!
தேவதையாய் வந்த என் தேவியே!
என் தேகம் முழுவதும் நிறைந்தவளே!
உன்னை காண என் கண்கள் தேடுதடி!
கனவில் வந்த பெண்ணே! என் நினைவில் வருவாயோ!
என்றும் உன்
நினைவுகளுடன்.,
E.மோகன்