பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார் ...(நகைச்சுவை கவிதை )

பெண்ணைப் பார்த்தேன்
மண்ணை அல்ல..
தடுக்கியது கால் ,
மோதியது கல் ,
உடைந்தது பல் ,
வந்தது மருத்துவமனை (பில்),
அடகுவைத்தது நண்பனின் (செல்),
கிடைத்தது அம்மாவிடம் வசைச் சொல் ,
ஆணினமே கொஞ்சம் நில் ,
இதை வாசித்து நீயும் செல் ,
புரிந்துவாழ கற்றுக் கொள் ...........
பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார் .
பழமொழி மெய்யானது..
(பில் , செல் ஆங்கில சொற்களுக்கு மன்னிக்கவும் )