நிகரற்ற தலைவன்

அடங்கிப் போனால்- நீ
.......அண்டத்தின் அடிமை
நிமிர்ந்து நின்றால்- நீயே
.......நிகரற்ற தலைவன்.


கலைப்பிரியை

எழுதியவர் : கலைப்பிரியை (6-Dec-18, 4:14 pm)
சேர்த்தது : kalaipiriyai
பார்வை : 75

மேலே