தொழில்நுட்ப வளர்ச்சி

அன்று ஆயுள் முழுதும் உழைத்து
களைத்து கண்டுபிடித்த
சாதனம் ...
இன்று என்னை அடிமையாக்கி
சோம்பேறியாக்கும் என்று
யாருக்கு தெரிந்திருக்கும் ?

எழுதியவர் : (6-Dec-18, 4:44 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 655

மேலே