அம்மாவுக்கு ஆசைதான்

அம்மாவுக்கு ஆசைதான்
வறுமையிலிருந்து விடுபட்டு
பௌர்ணமி வெளிச்சம் கிடைக்குமென்று
ஆனால்
அம்மாவின் ஆசை
அமாவாசைதான்..................

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (10-Dec-18, 2:12 pm)
சேர்த்தது : AKILAN
Tanglish : ammavuku aasaithaan
பார்வை : 363

மேலே