எழுதாத கவிதைகள்

அன்பே
இதுவரை எழுதிய எந்த
கவிதையும் உன்னை
வந்தடையவில்லை!
எழுதப்படாத கவிதைகள்
என்னை வாழவிட்டதில்லை!!
இடையூறுகளின் இடையில்
இருளில் வலம் வரும்
இந்த கவிதைகள்
காத்திருப்பது எந்த வெளிச்சத்திற்காக?...

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (10-Dec-18, 6:20 pm)
பார்வை : 711

மேலே