இமைக்கும் காதல்
என்
காதல்
கண்ணோர மை போல
கண்ணீரில் கறையாம
உன் இரு விழியன்
கருவிழியாய்
கண்கள் மூடும் வரை
காக்கும் அடி என்
கண்மணியே
என்
காதல்
கண்ணோர மை போல
கண்ணீரில் கறையாம
உன் இரு விழியன்
கருவிழியாய்
கண்கள் மூடும் வரை
காக்கும் அடி என்
கண்மணியே