பனித் துளி

கானல் நீரா இல்லை
கண்கவர் கண்ணாடியா
ஒரு துளி நீரா
பனியே சொல்வாயா
எப்படியாக இருப்பினும்
கணநேரத்தில் கரைந்து போவேன்
சட்டென மறைந்தது பனித்துளி
ஆதவனின் உதயநேரம்!!!

எழுதியவர் : உமாபாரதி (11-Dec-18, 10:46 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : panith thuli
பார்வை : 104

மேலே