அன்பு

அதிகப்படியான அன்பு,

அனுமதியின்றி வரும்
அழுகை தரும்

காரணமில்லாது
கவலை தரும்

எதிர்பார்ப்பில்லா
ஏமாற்றம் தரும்

தாங்கமுடியாத
வேதனை தரும்

ஆனால்

எல்லையில்லா
இன்பமும் தரும்

எழுதியவர் : புவி (12-Dec-18, 7:01 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : anbu
பார்வை : 295

மேலே