வெட்டாதே

வெட்டியது கோடரி
மரத்துடன் சாய்ந்து விழுகிறது-
மண்ணின் வளம்…!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Dec-18, 7:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே