இவள் நடந்து வருவது

புன்னகை புரிவதில் இவள் பூக்காரி
பொய் சொல்வதில் இவள் கவிதைக்காரி
புத்தகம் படிப்பதில் இவள் அறிவு ஜீவி
நித்தம் இவள் நடந்து வருவது
நானிருக்கும் தெரு வீதி !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-18, 7:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே