முயற்சி

உன்னால் முடியும்
உன்னால் முடியும் என்று
மற்றவர் கூறுவதை விட
என்னால் முடியும்
என ஒரு முறை
முயற்சி செய்து
முயல்வதே
முழுமையான வெற்றி

எழுதியவர் : நிஷாந்த் (15-Dec-18, 9:54 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : muyarchi
பார்வை : 4116

மேலே