நான் படித்து ரசித்த புத்தகம்

நூல் :
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்
ஆசிரியர் :
S .ராமகிருஷ்ணன்
சிறுகதை நூல்
இந்த சிறுகதை நூல் எல்லா பக்கமும் நம்மை சிந்திக்க வைக்கிறது
முதல் கதையை ஒரு சிறுமியின் ஏக்கத்தை பதிவு செய்கிறார்
பாங்கிணறு என்ற கதையில் ஒரு குடும்பன் கடன் தொல்லையால் கிணற்றுக்குள் வாழ்வது போல் காட்சி அமைத்து
இருக்கிறார் ( இப்போது நான் எந்த கிணத்தை பார்த்தாலும் உள்ளை யாராவது வசிக்கிறீர்களா என பார்க்கிறேன் )
இதில் எனக்கு பிடித்த கதை "ஐந்து வண்ண மலர்" இந்த கதை யாரேனும் படித்திருந்தால் கருத்தில் தெரிவிக்கவும்
குறிப்பு : இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்