பாராட்டு...யாருக்கு..?
உன்னால்......
வார்த்தைகளாகவும், வரிகளாகவும்....,
பொருளாகவும்......உருவான.....
என் கவிதைகளை.......,
படித்துப் பாராட்டாத.....ஆளில்லை,
உனைத்தவிர...!
உன்னால்......
வார்த்தைகளாகவும், வரிகளாகவும்....,
பொருளாகவும்......உருவான.....
என் கவிதைகளை.......,
படித்துப் பாராட்டாத.....ஆளில்லை,
உனைத்தவிர...!