ஜாதகம்

குடும்ப தலைவன் : இந்த சனி முடிஞ்சா சொந்த வீட்டுக்கு போகலாமா !
ஜோசியர் : மொதல்ல வீட்டூ வாடகையை கட்டிடு ........ இல்லேயின சனி உன்ன தொரத்திடும் ...

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மருமகன் : மாமா ....வரதட்ஷணைய எப்ப முழுசா கொடக்கபோகறீங்க ................
மாமனார் : மொதல்ல கல்யாணத்துக்கு போட்ட கோல்ட் கவரிங் நெகைய மாத்தி போடுங்க .....

எழுதியவர் : (17-Dec-18, 9:02 pm)
Tanglish : jaathakam
பார்வை : 49

சிறந்த நகைச்சுவைகள்

மேலே