காலேஜு போன நாளு - - - கிராமத்துப் பய பேச்சு - - - -
காலேஜு போன நாளு . . . - - (கிராமத்துப் பய பேச்சு ) - -
************************************************************* ****************
காலேஜு போனநாளு காதலு வந்துவக்கெ
மைலேஜு பாக்காம பணத்த செலவழிச்சேன்
மேனேஜு முடியாம மேரேஜ நாநெனச்சா
டீனேஜு வந்தே இடிக்குதுடா பாண்டி !
(இது ஒரு ஆங்கிலமும் தமிழும் கலந்த கிராமத்துப் புலம்பல் )